Skip to content

Privacy noticeதனியுரிமை அறிவிப்பு

PANN uses your verified phone number, profile, bookings and attendance to manage classes and provide approved course materials. Optional practice history and notification preferences support your use of the service.வகுப்புகளை நிர்வகிக்கவும், ஒப்புதல் பெற்ற பயிற்சிப் பொருட்களை வழங்கவும் உங்கள் சரிபார்க்கப்பட்ட கைப்பேசி எண், சுயவிவரம், முன்பதிவு மற்றும் வருகை விவரங்களை PANN பயன்படுத்துகிறது.

Authorized staff can access information needed for their assigned classes. Messaging and storage providers process the information needed to deliver those services. Do not send medical or other sensitive information in your profile.நியமிக்கப்பட்ட வகுப்புகளுக்குத் தேவையான தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் அணுகலாம். சேவைகளை வழங்குவதற்குத் தேவையான தகவல்களை செய்தி மற்றும் சேமிப்பு வழங்குநர்கள் செயலாக்குவர். மருத்துவ அல்லது பிற முக்கிய தகவல்களைச் சுயவிவரத்தில் அனுப்ப வேண்டாம்.

You can change optional reminder preferences in your profile and request account deletion through PANN support. Some records may need to be retained for operational or legal requirements. Contact PANN for the applicable retention policy before registering.விருப்ப நினைவூட்டல் அமைப்புகளைச் சுயவிவரத்தில் மாற்றலாம்; கணக்கை நீக்க PANN உதவியை அணுகலாம். சில பதிவுகள் செயல்பாட்டு அல்லது சட்டத் தேவைகளுக்காகப் பாதுகாக்கப்படலாம். பதிவு செய்யும் முன் பொருந்தும் பாதுகாப்புக் காலக் கொள்கையை PANN இடம் கேட்கவும்.

Join a Classவகுப்பில் சேர

Start your practice with PANN.PANN-உடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்.

We will send a verification code to your mobile number. An account does not reserve a class seat.உங்கள் கைப்பேசிக்கு சரிபார்ப்புக் குறியீடு அனுப்பப்படும். கணக்கை உருவாக்குவது வகுப்பில் இடத்தை ஒதுக்காது.

Privacy noticeதனியுரிமை அறிவிப்பு · Contact PANNPANN ஐத் தொடர்பு கொள்ளவும்